Bible Versions
Bible Books

Numbers 20:18 (NET) New English Translation

Versions

TOV   அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக்கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.
IRVTA   அதற்கு ஏதோம்: “நீ என்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோக முடியாது; போனால் பட்டயத்தோடு உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.
ERVTA   ஆனால் ஏதோம் அரசனோ, "நீங்கள் எங்கள் நாட்டின் வழியாக பயணம் செய்ய முயன்றால், பிறகு நாங்கள் வந்து உங்களோடு வாளால் சண்டையிடுவோம்" என்று பதில் அளித்தான்.
RCTA   அதற்கு ஏதோம்: நீ என் நாட்டின் வழியாய்க் கடந்து போகக் கூடாது; போனால், நான் படைகளோடு உன்னை எதிர்க்க வருவேன் என்று பதி சொல்ல,
ECTA   ஆனால் ஏதொம், "நீங்கள் கடந்து செல்லக்கூடாது, மீறினால் நான் உங்களுக்கெதிராக வாளெடுத்து வரவேண்டியிருக்கும் "என்று அவருக்குக் கூறியனுப்பினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us