Bible Versions
Bible Books

Numbers 21:10 (NET) New English Translation

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரர் பிராயணப்பட்டுப்போய், ஓபோத்தில் பாளயமிறங்கினார்கள்.
IRVTA   {மோவாபுக்கு பயணம்} PS இஸ்ரவேல் மக்கள் பயணப்பட்டுப்போய், ஓபோத்தில் முகாமிட்டார்கள்.
ERVTA   இஸ்ரவேல் ஜனங்கள் அவ்விடத்தை விட்டுப் பயணம் செய்து ஓபோத்தில் கூடாரம் போட்டனர்.
RCTA   பின்பு இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போய் ஒபோத்தில் பாளையம் இறங்கினார்கள்.
ECTA   பின், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு ஓபோத்தில் பாளையம் இறங்கினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us