Bible Versions
Bible Books

Numbers 32:41 (NET) New English Translation

Versions

TOV   மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.
IRVTA   மனாசேயின் மகனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் * யாவீரின் கிராமங்கள். என்று பெயரிட்டான்.
ERVTA   மனசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் அங்குள்ள சிறு நகரங்களைத் தோற்கடித்தான். பின் அந்நகரங்களை யாவீர் நகரங்கள் என்று அழைத்தான்.
RCTA   அவன் புதல்வனாகிய ஜயீர் கலாத்துக்கடுத்த ஊர்களைக் கைப்பற்றி, அவைகளுக்கு ஆவாட்ஜயீர் - அதாவது: ஜயீரூர் - என்று பெயரிட்டான்.
ECTA   மனாசே மகன் யாயிர் புறப்பட்டுச் சென்று அவற்றின் சிற்றூர்களைக் கைப்பற்றிக் கொண்டார்; அவற்றை அவர் அவ்வோத்துயாயிர் என்று அழைத்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us