Bible Versions
Bible Books

Psalms 135:10 (NET) New English Translation

Versions

TOV   அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;
IRVTA   அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;
ERVTA   தேவன் பல தேசங்களை முறியடித்தார். தேவன் வல்லமையுடைய அரசர்களைக் கொன்றார்.
RCTA   மக்கள் இனங்கள் பலவற்றை அவர் ஒடுக்கி விட்டார்: வலிமை மிக்க மன்னர்களைக் கொன்று குவித்தார்.
ECTA   அவர் பல்வேறு இனத்தவரைத் தாக்கினார்; வலிமைவாய்ந்த மன்னர்களைக் கொன்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us