Bible Versions
Bible Books

Psalms 29:8 (NET) New English Translation

Versions

TOV   கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
IRVTA   யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;
யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.
ERVTA   கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது. கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
RCTA   ஆண்டவருடைய குரல் பாலைவனத்தை அதிரச் செய்கிறது: காதோஷ் பாலைவெளியை அதிரச் செய்கிறது.
ECTA   ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது; ஆண்டவர் காதேசு பாலைவனத்தை நடுங்கச் செய்கின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us