Bible Versions
Bible Books

Psalms 7:9 (NET) New English Translation

Versions

TOV   துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.
IRVTA   துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக;
நீதிமானை நிலைநிறுத்தும்;
நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும்,
சிந்தைகளையும் சோதித்தறிகிறவர்.
ERVTA   தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும். தேவனே, நீர் நல்லவர். நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.
RCTA   தீயவர்களுடைய தீய மனம் ஒழிவதாக: உள்ளத்தையும் உள்ளுறுப்புகளையும் ஆய்ந்தறிபவரே, நீதியுள்ள இறைவனே, நல்லவனை நீர் நிலைநிறுத்தும்.
ECTA   பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us