Bible Versions
Bible Books

Romans 15:12 (NET) New English Translation

Versions

TOV   மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.
IRVTA   மேலும்,
“ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார்;
அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்” என்று ஏசாயா சொல்லுகிறான். PEPS
ERVTA   ஏசாயா இப்படி கூறுகிறார்: ஈசாயின் குடும்பத்திலிருந்து ஒருவர் வருவார். யூதரல்லாதவர்களை அவர் ஆள்வார். அவரால் யூதரல்லாதவர்களும் நம்பிக்கை அடைவார்கள். ஏசாயா 11:10
RCTA   ' ஈசாயின் குலக்கொழுந்து ஒருவர் வருவார், புறவினத்தார்க்குத் தலைவராய் அவர் எழுவார், புறவினத்தார் அவர் மீது நம்பிக்கை வைப்பர் '.
ECTA   இன்னும், "ஈசாயின் குலக்கொழுந்து ஒருவர் வருவார்; மக்களினங்களை ஆளும் தலைவராய் அவர் தோன்றுவார்; மக்களினங்கள் அவரையே எதிர்நேக்கி இருப்பர்" என்று எசாயா கூறுகிறார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us