Bible Versions
Bible Books

Song of Solomon 1:4 (NET) New English Translation

Versions

TOV   என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
IRVTA   என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்;
ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்;
நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்;
திராட்சைரசத்தைவிட உமது நேசத்தை நினைப்போம்;
உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
ERVTA   என்னை உம்மோடு சேர்த்துக்கொள்ளும். நாம் ஓடிவிடுவோம். அரசன் என்னைத் தன் அறைக்கு எடுத்துச்சென்றார். நாங்கள் உம்மில் களிப்படைந்து மகிழ்வோம். திராட்சைரசத்தைவிட உமது அன்பு சிறந்தது என்பதை மனதில்கொள்ளும். நல்ல காரணங்களுக் காகவே இளம்பெண்கள் உம்மை விரும்புகின்றனர்.
RCTA   (3) என்னை உம் பின்னால் கவர்ந்திழும், ஓடிடுவோம்; அரசர் என்னைத் தம் அறைகளுக்குள் கூட்டிச் சென்றார்; உம்மில் நாங்கள் களிகூர்ந்து அக்களிப்போம்; திராட்சை இரசத்தினும் மேலாய் உம் காதலைப் பாடிடுவோம்; உம்மேல் பலர் அன்பு கொள்வது சரியே.
ECTA   உம்மோடு என்னைக் கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்; அரசர் என்னைத் தம் அறைக்குள் அழைத்துச் செல்லட்டும்! களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்; திராட்சை இரசத்தினும் மேலாய் உம் காதலைக் கருதிடுவோம்; திராட்சை இரசத்தினும் உமது அன்பைப் போற்றிடுவோம்;!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us