Versions
TOV உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது.
IRVTA 13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும்,
உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான,
நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது. PEPS மணவாளி
ERVTA உன் வாய் என் அன்பிற்குள் நேராக இறங்கும். தூங்குகிறவர்களின் உதடுகளிலும் இறங்கும் சிறந்த திராட்சைரசத்தைப் போன்றிருப்பதாக.
RCTA உன் பேச்சு சுவை மிகுந்த திராட்சை ரசம். தலைமகள்: அந்த இரசம் என் காதலர் குடிப்பதற்குத் தகுதியானது; உதடுகளுக்கும் பற்களுக்கும் நடுவில் நின்று சுவை தருகிறது.
ECTA இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே மென்மையுடன் இறங்கும் இனிமைமிகு திராட்சை இரசம் போன்றவை உன் முத்தங்கள்!