Versions
TOV நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் குமாரன் மிப்கார்,
IRVTA நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் மகன் மிப்கார்,
ERVTA நாத்தானின் சகோதரனான யோவேல், அகரியின் மகனான மிப்கார்,
RCTA நாத்தானின் சகோதரன் யோவேல்; அகராயின் மகன் மிபகார்.
ECTA நாத்தானின் சகோதரர் யோவேல்; அக்ரியின் மகன் மிப்கார்;