Bible Versions
Bible Books

1 Chronicles 16:26 (RV) Revised Version

Versions

TOV   சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
IRVTA   அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே;
யெகோவாவோ வானங்களை உண்டாக்கினவர்.
ERVTA   ஏனென்றால், உலகிலுள்ள அனைத்து தெய்வங்களும் பயனற்ற உருவச் சிலைகளே. ஆனால் கர்த்தர் ஆகாயத்தை உண்டாக்கினார்!
RCTA   மக்களின் தெய்வங்களோ வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணைப் படைத்தவர்.
ECTA   மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே! ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us