Versions
TOV அதற்குப் பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்.
IRVTA அதற்கு பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடம் பேசுவேன் என்றாள்.
ERVTA பிறகு பத்சேபாள், "நல்லது இதுபற்றி உனக்காக அரசனிடம் பேசுவேன்" என்றாள்.
RCTA அதற்குப் பெத்சபே, "நல்லது, நான் உனக்காக அரசனிடம் பரிந்து பேசுவேன்" என்றாள்.
ECTA அதற்குப் பத்சேபா, "நல்லது; நான் உனக்காக அரசரிடம் பரிந்து பேசுகிறேன்" என்றார்.