Versions
TOV பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.
ERVTA "அமலேக்கியரின் அரசனான ஆகாகை என்னிடம் கொண்டு வா" என்றான் சாமுவேல். ஆகாக் சாமுவேலிடம் வந்தான். அவன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான். "நிச்சயம் நம்மை இவர் கொல்லமாட்டார்" என்று ஆகாக் எண்ணினான்.