Bible Versions
Bible Books

1 Samuel 30:7 (RV) Revised Version

Versions

TOV   தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
IRVTA   தாவீது அகிமெலேக்கின் மகனான அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
ERVTA   தாவீது ஆசாரியனும் அகிமலேக்கின் மகனுமான அபியத்தாரிடம், "ஏபோத்தைக் கொண்டு வா" என்றான். அபியத்தார் அவனிடம் ஏபோத்தைக் கொண்டு போனான்.
RCTA   அவன் அக்கிமெலேக்கின் மகனும் குருவுமான அபியாத்தாரை நோக்கி, "எபோதை என்னிடம் கொண்டு வாரும்" என்றான். அபியாத்தார் எபோதைத் தாவீதிடம் கொண்டு வந்தார்.
ECTA   பின்பு தாவீது, அகிமலக்கின் மகன் குரு அபயத்தாரிடம் ஏபோதை என்னிடம் கொண்டுவாரும்! என்று கூறவே அபியத்தார்ஏபோதைக் தாவீதிடம் கொண்டு வந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us