Versions
TOV அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும்.
IRVTA அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும்.
ERVTA உங்களில் பலர் அவனுக்குத் தந்த தண்டனையே போதுமானது.
RCTA உங்களுள் பெரும்பாலோர் அவனுக்கு விதித்த தண்டனையே போதும்;
ECTA அந்த ஆளுக்கு உங்களுள் பெரும்பான்மையோர் கொடுத்த தண்டனையே போதும்.