Versions
TOV ஆணிகளின் நிறை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.
IRVTA ஆணிகளின் எடை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் மூடினான்.
ERVTA தங்க ஆணிகள் 50 சேக்கல் எடையுள்ளது. மேல் அறைகளையும் பொன்னால் இழைத்தான்.
RCTA ஆணிகளெல்லாம் பொன்னாலேயே செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஒவ்வொரு ஆணியும் ஐம்பது சீக்கல் பொன் நிறையுள்ளதாய் இருந்தது. மேல் அறைகளையும் சாலமோன் பொன்னால் வேய்ந்தார்.
ECTA ஆணிகள் அறுநூற்று எழுபது கிராம் நிறையுள்ள பொன்னால் ஆனவை. மேல் அறைகளையும் அவர் பொன்னால் மூடினார்.