Versions
TOV என்னைப்பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார்? என்னைப்பார்க்கிலும் துரிதமாய்ச் சம்பாதிக்கத்தக்கவன் யார்?
IRVTA அவனைவிட † என்னைவிட நிறைவாக சாப்பிடக்கூடியவன் யார்? அவனைவிட ‡ என்னைவிட விரைவாகச் சம்பாதிக்ககூடியவன் யார்?
ERVTA This verse may not be a part of this translation
RCTA என்னைப்போல் நிறைவாய் விருந்தாடி இன்பங்களில் மூழ்கியிருக்கிறவன் யார்?
ECTA அவரின்றி ஒருவருக்கு எப்படி உணவு கிடைக்கும்? அவரால் எப்படி இன்பம் துய்க்க இயலும்?