Bible Versions
Bible Books

Exodus 15:8 (RV) Revised Version

Versions

TOV   உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.
IRVTA   உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது;
வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது;
ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது.
ERVTA   உமது உக்கிரத்தின் பெருமூச்சால் தண்ணீர் மேலெழும்பிற்று, ஒழுகும் தண்ணீர் திடமான சுவராயிற்று. ஆழத்தின் அஸ்திபாரம்வரைக்கும் கடல் தண்ணீர் திடன் கொண்டது.
RCTA   வெள்ளம் தடுக்கப்பட்டு, நடுக்கடலில் ஆழப் பாதாளங்கள் அடுக்கப்பட்டன.
ECTA   உம் நாசியின் மூச்சால் நீர்த்திரள்கள் குவிந்தன; பேரலைகள் சுவரென நின்றன; கடல் நடுவில் ஆழங்கள் உறைந்து போயின.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us