Bible Versions
Bible Books

Ezekiel 17:6 (RV) Revised Version

Versions

TOV   அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியாயிற்று; அதின் கொடிகள் அந்த கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இவ்விதமாய் அது திராட்சச் செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளைவிட்டது.
ERVTA   அவ்விதைகள் வளர்ந்து திராட்சை கொடியானது. இது ஒரு நல்ல கொடி. இக்கொடி உயரமாக இல்லை. ஆனால் அது படர்ந்து பெரும் இடத்தை அடைத்தது. அக்கொடிகளுக்கு வேர்கள் வளர்ந்தன. சிறு கொடிகள் மிக நீளமாக வளர்ந்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us