Bible Versions
Bible Books

Ezekiel 23:33 (RV) Revised Version

Versions

TOV   சமாரியா என்னும் உன் சகோதரியினுடைய பாத்திரமாயிருக்கிற பிரமிப்பும் பாழ்க்கடிப்பும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்.
ERVTA   நீ ஒரு குடிகாரனைப்போன்று தடுமாறுவாய். நீ மிகவும் சஞ்சலம் அடைவாய். அது அழிவும் பாழ்க்கடிப்பும் உள்ள கோப்பை. இது உன் சகோதரி குடித்த கோப்பையைப் (தண்டனை) போன்றது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us