Versions
TOV நான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
IRVTA நான் அவர்களுக்கு மறுமொழியாக: யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ERVTA பிறகு நான் அவர்களிடம் சொன்னேன்: ‘கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர்
RCTA அதற்கு நான் சொன்ன விடை இதுவே: "ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
ECTA எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது; "ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;