Bible Versions
Bible Books

Genesis 24:60 (RV) Revised Version

Versions

TOV   ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.
ERVTA   அவள் அவர்களை விட்டுப் போகும்போது அவளை ஆசீர்வதித்து: "எங்கள் சகோதரியே லட்சக்கணக்கான ஜனங்களுக்கு நீ தாயாவாய். உனது சந்ததியார் தங்கள் பகை வரை வெல்லுவார்கள். நகரங்களைக் கைப்பற்றுவார்கள்" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us