Versions
TOV அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
IRVTA அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
ERVTA அசீரியா தனக்குள், ‘எனது தலைவர்களெல்லாம் அரசர்களைப் போன்றவர்கள்!’
RCTA ஏனெனில் அவர்கள் சொல்வது இதுவே: "எங்கள் படைத் தலைவர் அனைவரும் அரசர்கள் அல்லரோ?
ECTA அவன் இறுமாப்புடன் சொல்வதாவது; "என் படைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா?