Versions
TOV நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள்.
IRVTA நீங்கள் விரும்பி தெரிந்துக்கொண்ட கர்வாலிமரங்களுடைய தோப்புகளுக்காக வெட்கப்படுவீர்கள்; * மரங்களையும் தோப்புகளையும் வணங்கி வந்தார்கள்
ERVTA நீங்கள் தொழுதுகொள்வதற்கு தேர்ந்தெடுத்த கருவாலி மரங்களையும் தோப்புகளையும் கண்டு வருங்காலத்தவர்கள் அவமானப்படுவார்கள்.
RCTA நீங்கள் விரும்பிய தேவதாரு மரங்களை முன்னிட்டு நாணுவீர்கள், நீங்கள் உகந்ததாகக் கருதும் சோலைகளைக் குறித்து உங்கள் முகம் வெட்கத்தால் சிவந்து போகும்.
ECTA நீங்கள் நாடி வழிபட்ட தேவதாரு மரங்களை முன்னிட்டு மானக்கேடு அடைவீர்கள்; நீங்கள் தெரிந்து கொண்ட சோலைகளை முன்னிட்டு நாணுவீர்கள்.