Bible Versions
Bible Books

Jeremiah 1:11 (RV) Revised Version

Versions

TOV   பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.
ERVTA   மறுபடியும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், "எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?" என்றார். நான் கர்த்தருக்கு, "நான் வாதுமை மரத்தின் கிளையால் ஆனக் கம்பைப் பார்க்கிறேன்" என்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us