Versions
TOV நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
ERVTA நீ செய்வது தவறென நான் உன்னிடம் நிரூபிக்கத் தேவையில்லை. உனது வாயினால் கூறும் சொற்களே உனது தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன. உனது சொந்த உதடுகளே உனக்கு எதிராகப் பேசுகின்றன.