Bible Versions
Bible Books

Job 5:16 (RV) Revised Version

Versions

TOV   அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
IRVTA   அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு;
தீமையானது தன் வாயை மூடும்.
ERVTA   எனவே ஏழைகள் நம்பிக்கையோடிருக்கிறார்கள். நியாயமற்ற தீய ஜனங்களை தேவன் அழிக்கிறார்.
RCTA   இவ்வாறு, ஏழைகளுக்கும் நம்பிக்கையுண்டு, அநீதியோ தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.
ECTA   எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு; அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us