Bible Versions
Bible Books

Judges 8:25 (RV) Revised Version

Versions

TOV   இஸ்ரவேலர்: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.
ERVTA   அதற்கு இஸ்ரவேலர் கிதியோனை நோக்கி, "நீர் கேட்பதை நாங்கள் மகிழ்ச்சியோடு தருவோம்" என்றனர். அவர்கள் ஓர் மேலாடையைக் கீழே விரித்தனர். ஒவ்வொருவனும் அதன் மீது ஒரு காதணியைப் போட்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us