Versions
TOV மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
IRVTA மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?
ERVTA அல்லது, உங்கள் மகன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை.
RCTA அல்லது அவன் மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா ?
ECTA அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?