Versions
TOV கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
IRVTA கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்.
ERVTA கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான்.
RCTA ஏனெனில், எனக்கு வாழ்வதென்பது கிறிஸ்துவே; சாவது ஆதாயமே.
ECTA ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.