Bible Versions
Bible Books

Psalms 94:8 (RV) Revised Version

Versions

TOV   ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
ERVTA   தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள். நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்? கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்! நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us