Versions
TOV ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
IRVTA பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே!
மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?
நீ இப்படி எங்களை ஆணையிட,
மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? PEPS மணவாளி
ERVTA அழகான பெண்ணே, உன் அன்பர் மற்ற நேசர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்? உன் நேசர் மற்றவர்களைவிடச் சிறந்தவரா? எனவேதான் நீ எங்களிடம் இந்த வாக்குறுதியைக் கேட்கிறாயா?
RCTA பாடகர்க்குழு: பெண்களிலெல்லாம் பேரழகியே, மற்றக் காதலர்களினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்? இவ்வாறு நீ எங்களிடன் ஆணையிட்டுச் சொன்னாயே, மற்றக் காதலர்களினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்?
ECTA "பெண்களுக்குள் பேரழகியே, மற்றக் காதலரினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்? இவ்வாறு எங்களிடம் ஆணையிட்டுக் கூறுகின்றாயே; மற்றக் காதலரினும் உன்காதலர் எவ்வகையில் சிறந்தவர்?"