Versions
TOV எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
ERVTA எல்லாப் பொருள்களும் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்துப் பொருள்களும் நல்லவை அல்ல. எல்லாப் பொருள்களும் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தப் பொருளும் எனக்கு எஜமானனாக நான் விடமாட்டேன்.