Versions
TOV அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.
IRVTA அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் மகனான தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.
ERVTA எனவே சவுலின் ஆட்கள் ஈசாயிடம் சென்றனர். அவர்கள் ஈசாயிடம், "ஆட்டைக் காக்கிற உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்புங்கள்" என்று சொன்னார்கள்.
RCTA அதைக்கேட்டு, "ஆட்டு மந்தைகளோடு இருக்கிற உன் மகன் தாவீதை எம்மிடம் அனுப்பு" என்று சொல்லச் சவுல் இசாயிக்குத் தூதர்களை அனுப்பினார்.
ECTA அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதர்களை அனுப்பி "ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும் என்று தெரிவித்தார்.