Versions
TOV அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,
IRVTA அப்பொழுது அவன்: ஒரு புதிய பாத்திரத்தை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,
ERVTA எலிசாவோ, "ஒரு புதிய தோண்டியில் உப்பைப்போட்டுக்கொண்டு வாருங்கள்" என்றான். அவர்கள் அப்பாத்திரத்தை எலிசாவிடம் கொண்டு வந்தனர்.
RCTA அதற்கு அவர், "ஒரு புதுப் பாத்திரத்தைக் கொண்டு வந்து, அதில் கொஞ்சம் உப்பைப் போட்டு வையுங்கள்" என்றார்.
ECTA அதற்கு அவர் "ஒரு புதுக்கிண்ணத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டுக் கொண்டுவாருங்கள்" என்றார்.