Versions
TOV பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,
IRVTA {தேவனுடைய பெட்டி எருசலேமிற்குக் கொண்டுவரப்படுதல்} PS பின்பு தாவீது இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட 30,000 பேரைக் கூட்டி,
ERVTA இஸ்ரவேலின் மிகச்சிறந்த வீரர்களையெல்லாம் தாவீது ஒன்றாகக் கூட்டினான். மொத்தம் 30,000 பேர் இருந்தனர்.
RCTA மறுபடியும் தாவீது எல்லா இஸ்ராயேலருக்குள்ளும் தேர்ந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம் பேரை ஒன்று திரட்டினார்.
ECTA தாவீது அனைத்து இஸ்ரயேலிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம் பேரை மீண்டும் சென்று திரட்டனார்.