Versions
TOV ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
IRVTA ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர்கள் வாளால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
ERVTA ஆவென், பிபேசெத் ஆகிய நகரங்களின் இளைஞர்கள் போரில் மரிப்பார்கள். பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுவார்கள்.
RCTA எலியோப்பொலி நகரத்து வாலிபர்களும், புபாஸ்தி நகரத்தின் இளைஞர்களும் வாளால் வெட்டுண்டு வீழ்வர்; அவ்வூர்ப் பெண்களும் அடிமைகளாய்ச் சிறைப்படுத்திக் கொண்டுபோகப்படுவர்;
ECTA ஆவேன் மற்றும் பீபசேத்து நகர இளைஞர் வாளால் வீழ்வர்; அந்நகர்கள் அடிமைத்தனத்தில் உழலும்.