Bible Versions
Bible Books

Genesis 28:8 (WEB) World English Bible

Versions

TOV   கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும்,
IRVTA   கானானியர்களுடைய பெண்கள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததாலும்,
ERVTA   இதனால் ஈசாக்கு தம் பிள்ளைகள் கானானியப் பெண்களை மணந்து கொள்வதை விரும்பவில்லை என்பதையும் தெரிந்து கொண்டான்.
RCTA   கானான் நாட்டுப் பெண்களின் மேல் தன் தந்தை வெறுப்பாயிருக்கிறாரென்று தன் சொந்த அனுபவத்தால் அறிந்ததனாலும்,
ECTA   ஈசாக்கிற்கு கானானியப் பெண்களைப் பிடிக்வில்லை என்பதை ஏசா கண்டு,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us