Versions
TOV நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே.
ERVTA நீங்கள் இவற்றை யூத அரசனான எசேக்கியாவிடம் சொல்லவேண்டும். நீங்கள் நம்புகிற தெய்வங்களால் முட்டாளாக வேண்டாம். அசீரியா அரசனால் எருசலேம் தோற்கடிக்கப்படும்படி தேவன் விடமாட்டார் என்று சொல்லாதீர்கள்.