Bible Versions
Bible Books

Isaiah 8:10 (WEB) World English Bible

Versions

TOV   ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.
ERVTA   போருக்கான திட்டங்களைத் தீட்டுங்கள். உங்கள் திட்டங்கள் தோற்கடிக்கப்படும். உங்கள் படைகளுக்கு கட்டளையிடுங்கள்! உங்கள் கட்டளைகள் பயனற்றுப் போகும். ஏனென்றால், தேவன் எங்களோடு இருக்கிறார்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us