Versions
TOV ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது. அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
ERVTA பிசாசிடம் இருந்து ஒர் அசுத்த ஆவி என் மகனைப் பற்றிக் கொள்ளும்போது அவன் கத்துகிறான். அவன் தனது நிலையை இழக்கும் போது வாயிலிருந்து நுரைதள்ளுகிறது. அசுத்த ஆவி அவனைக் காயப்படுத்தி, அவனை எப்போதும் விடாமல் துன்புறுத்துகிறது.