Versions
TOV மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
IRVTA மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
ERVTA உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதை நிரூபிக்கக் கூடிய செயலை நீங்கள் செய்யவேண்டும்.
RCTA எனவே, மனந்திரும்பியவர்க்கேற்ற செயலைச் செய்து காட்டுங்கள்.
ECTA நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்.