Versions
TOV வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.
IRVTA வாதையையும் வெட்கத்தையும் அடைவான்;
அவனுடைய நிந்தை ஒழியாது.
ERVTA ஜனங்களிடம் அவன் தனது மதிப்பு முழுவதையும் இழந்துவிடுவான். இந்த அவ மானத்தை அவனால் எப்பொழுதும் நீக்க முடியாது.
RCTA அவனே தனக்கு வெட்கத்தையும் ஈனத்தையும் தேடிக்கொள்கிறான். அவனுடைய அவமானம் ஒருபோதும் அழியாது.
ECTA அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்; அவனது இழிவு ஒருபோதும் மறையாது.