Versions
TOV அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
IRVTA அது யெகோவாவாலே ஆனது,
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ERVTA கர்த்தரே இதைச் செய்தார். அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம்.
RCTA ஆண்டவர் செயலிது: நம் கண்ணுக்கு வியப்பே!
ECTA ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!