Versions
TOV கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.
IRVTA யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து,
என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.
ERVTA கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும்.
RCTA ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் வேண்டுதலின் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
ECTA ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும்.