Versions
TOV இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது.
IRVTA இதோ, மழைக்காலம் சென்றது,
மழைபெய்து ஓய்ந்தது.
ERVTA பார். மழைக்காலம் போய்விட்டது. மழை வந்து போனது.
RCTA இதோ, குளிர் காலம் கடந்து விட்டது, மழையும் பெய்து ஓய்ந்து விட்டது,
ECTA இதோ, கார்காலம் கடந்துவிட்டது; மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.