Versions
TOV அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
IRVTA அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்;
திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும்,
மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்;
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
ERVTA அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம். திராட்சைக் கொடிகள் பூப்பதைப் பார்ப்போம். மாதளஞ் செடிகள் பூத்ததையும் பார்ப்போம். அங்கே என் நேசத்தை உமக்குத் தருவேன்.
RCTA வைகறையில் துயிலெழுந்து நாம் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்; திராட்சைக் கொடிகள் பூத்தனவா என்றும், திராட்சைப் பூக்கள் மலர்ந்தனவா என்றும், மாதுளஞ் செடிகள் பூ விட்டனவா என்றும் பார்ப்போம்; அங்கே உம் மேல் என் காதலைப் பொழிவேன்.
ECTA வைகறையில் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்; திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா, அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா, மாதுளை மரங்கள் மலர்ந்தனவா என்று பார்ப்போம். அங்கே உம்மேல் என்; காதலைப் பொழிவேன்.