Versions
TOV இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.
IRVTA இத்சேயாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான்.
ERVTA செலோமித், இத்சாரின் மூத்தமகன்.
RCTA இசாருடைய மக்களில் மூத்தவன் பெயர் சலோமித்.
ECTA இட்சகார் புதல்வருள் செலோமித்து தலைவராய் இருந்தார்.