Versions
TOV நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
IRVTA நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
ERVTA நகசோன் சல்மாவின் தந்தை. சல்மா போவாசின் தந்தை.
RCTA நகசோன் சல்மாவைப் பெற்றார். இவரிடமிருந்து போவாசு பிறந்தார்.
ECTA நகசோனுக்கு சல்மா பிறந்தார்; சல்மாவுக்குப் போவாசு பிறந்தார்.