Versions
TOV இவனுடைய குமாரன் நூன்; இவனுடைய குமாரன் யோசுவா.
IRVTA இவனுடைய மகன் நூன்; இவனுடைய மகன் யோசுவா.
ERVTA எலிஷாமாவின் மகன் நூன், நூனின் மகன் யோசுவா.
RCTA இவரிடமிருந்து நூன் பிறந்தார்; நூனின் மகன் பெயர் யோசுவா.
ECTA அவர் மகன் நூன்; அவர் மகன் யோசுவா.